சென்னையில் நடக்கப்போகும் ஜவான் படப்பிடிப்பில் ஷாருக்கானும் நடிகை தீபிகா படுகோனும் பங்கேற்கின்றனர். அட்லீ இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் படம் ஜவான். இந்த படத்தில் இரண்டு வேடங்களில் ஷாருக்கான் நடித்து வருகிறார். அப்பாவாக நடிக்கும் ஷாருக்கானுக்கு…
View More சென்னையில் ஷாருக்கானின் ஜவான் படப்பிடிப்புDeepika padukone
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு உடல்நலக் குறைவு
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை எக்ஸ்பிரஸ், பாஜிராவ் மஸ்தானி, 83, பத்மாவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தீபிகா…
View More பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு உடல்நலக் குறைவு’83’டிரைலர்: ரன்வீர் சிங், ஜீவாவுக்கு குவியும் பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ’83’ படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்…
View More ’83’டிரைலர்: ரன்வீர் சிங், ஜீவாவுக்கு குவியும் பாராட்டுகுடும்பத்தினரை அடுத்து நடிகை தீபிகா படுகோனுக்கும் கொரோனா உறுதி
குடும்பத்தினரை அடுத்து நடிகை தீபிகா படுகோனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைக்…
View More குடும்பத்தினரை அடுத்து நடிகை தீபிகா படுகோனுக்கும் கொரோனா உறுதிசமூக வலைதள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்!
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பவர். நிறைய…
View More சமூக வலைதள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்!