FORD again in Tamil Nadu - Chief Minister's efforts are the reason, Minister is proud

தமிழ்நாட்டில் மீண்டும் #FORD – முதலமைச்சரின் முயற்சியே காரணம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி அரசு முறைப் பயணமாக…

View More தமிழ்நாட்டில் மீண்டும் #FORD – முதலமைச்சரின் முயற்சியே காரணம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!
Union Education Minister Dharmendra Pradhan,School Education Minister Anbil Mahes Poiyamozhi

“தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்” – #UnionMinister தர்மேந்திர பிரதானின் X தள பதிவிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்!

நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை மத்திய…

View More “தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்” – #UnionMinister தர்மேந்திர பிரதானின் X தள பதிவிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்!

சிகாகோவில் 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! – முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் கையெழுத்து!

சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.…

View More சிகாகோவில் 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! – முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் கையெழுத்து!

“விரைவில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்” – முதலமைச்சர் #MKStalin நம்பிக்கை!

விரைவில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் என சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா…

View More “விரைவில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்” – முதலமைச்சர் #MKStalin நம்பிக்கை!

“இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!

இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதாக சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். சான்…

View More “இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!

அமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17…

View More அமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

#SanFrancisco விமான நிலையத்தில் முதலமைச்சர் #MKStalin-ஐ நடனமாடி உற்சாக வரவேற்ற தமிழர்கள்!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு…

View More #SanFrancisco விமான நிலையத்தில் முதலமைச்சர் #MKStalin-ஐ நடனமாடி உற்சாக வரவேற்ற தமிழர்கள்!

US சென்றடைந்தார் முதலமைச்சர் #MKStalin – அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More US சென்றடைந்தார் முதலமைச்சர் #MKStalin – அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

“கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான்” – முதலமைச்சர் #MKStalin 

கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு  விமானம் மூலம் சென்னையில்…

View More “கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான்” – முதலமைச்சர் #MKStalin 

3 ஆண்டுகளில் முதலமைச்சர் #MKStalin-னின் வெளிநாட்டுப் பயணங்களும்…கையெழுத்தான ஒப்பந்தங்களும்…

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கொண்டுவரப்பட்ட முதலீடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

View More 3 ஆண்டுகளில் முதலமைச்சர் #MKStalin-னின் வெளிநாட்டுப் பயணங்களும்…கையெழுத்தான ஒப்பந்தங்களும்…