ரஜினி – கமல் ஒண்ணா நடந்து வர்றது கண் கொள்ளா காட்சி : KH-RK படத்திற்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யா வாழ்த்து……..!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் KH-RK படத்திற்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ரஜினி – கமல் ஒண்ணா நடந்து வர்றது கண் கொள்ளா காட்சி : KH-RK படத்திற்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யா வாழ்த்து……..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகும் GKM தமிழ்குமரன்………!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் .

View More தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகும் GKM தமிழ்குமரன்………!

ரஜினி, கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியீடு!

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் புரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

View More ரஜினி, கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியீடு!

ரஜினி – கமல் நடிக்கும் புதிய படம்………. இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் அறிவிப்பு………….!

ரஜினி காந்த் மற்றும் கமல் ஹாசன் இணந்து நடிக்கும் புதிய படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோரை படக்குழு அறிவித்துள்ளது.

View More ரஜினி – கமல் நடிக்கும் புதிய படம்………. இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் அறிவிப்பு………….!

ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு……..!

ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் ஒன்றை படத்தை தயாரிக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமானது வெளியிட்டுள்ளது.

View More ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு……..!

’தி கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்….!

‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ’தி கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்….!

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு……….!

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.

View More யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு……….!

இந்த முற மிஸ் ஆகாது இல்ல……… ரீ-ரிலீஸில் மோதும் கில்லி VS துணிவு………..!

கில்லி மற்றும்  துணிவு ஆகிய படங்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More இந்த முற மிஸ் ஆகாது இல்ல……… ரீ-ரிலீஸில் மோதும் கில்லி VS துணிவு………..!

விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா திருமண வரவேற்பு பத்திரிக்கை இணையத்தில் வைரல்…….!

நடிகர் விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனாவின் திருமண வரவேற்பு பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா திருமண வரவேற்பு பத்திரிக்கை இணையத்தில் வைரல்…….!

மயில்கள் சூழ அருவாளோடு சிவாகார்த்தியேன்….. எஸ்.கே. 26 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு………!

சிவகார்த்திகேயனின் நடிக்கும் புதிய படத்திற்கு ’சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

View More மயில்கள் சூழ அருவாளோடு சிவாகார்த்தியேன்….. எஸ்.கே. 26 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு………!