நடிகர் சூர்யா – ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் வரும் மே மாதம் 14 ஆம் தேதி வெளியாகிறது. டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் திரிஷா, ஸ்வாதிகா, நட்டி யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்திலிருந்து இதுவரை ‘காட் மோட்’,‘நாங்க நாலு பேரு’ ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியாகியுள்ளது. அதன் படி இப்பாடலுக்கு ‘ராத்து ராசன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
Fire, beats and the celebration begins!#RaathuRaasan – Third single from #Karuppu dropping tomorrow 🔥
A @SaiAbhyankkar Musical 🎶
Worldwide in theatres, on May 14th 2026!@Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika… pic.twitter.com/H2U1bQsjL2
— DreamWarriorPictures (@DreamWarriorpic) April 13, 2026







