வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

தேர்தல் வாக்குப்பதிவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் போது முறைகேடுகள் நடைபெறுகிறது…

View More வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு எழுத அடுத்தாண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில், அடுத்தாண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு விண்ணப்பங்கள் பெற துவங்கிய சில…

View More நீட் தேர்வு எழுத அடுத்தாண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க கோரி…

View More வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு!

சட்டமன்றத்தில் குட்கா: திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்தது தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல்…

View More சட்டமன்றத்தில் குட்கா: திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றார்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்,…

View More சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றார்!