மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்த சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை…
View More மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்!Chennai highcourt
சித்தா மருத்துவமனைகளை அமைக்க கோரி வழக்கு!
கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர்…
View More சித்தா மருத்துவமனைகளை அமைக்க கோரி வழக்கு!கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் அரசு ஊழியர்களே : சென்னை உயர்நீதிமன்றம்!
அரசின் நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கங்களின் ஊழியரை, அரசு ஊழியராக தான் கருத வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. வேளாண் கடன் தள்ளுபடிக்கு லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், கூட்டுறவு சங்க செயலர் தாக்கல்…
View More கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் அரசு ஊழியர்களே : சென்னை உயர்நீதிமன்றம்!’அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’: நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி அறிவுரை
கொரோனா தடுப்பூசி தொடர்பாக அவதூறு கருத்தைப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய முன் ஜாமினை வழங்கி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நாடு முழுவதும்…
View More ’அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’: நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி அறிவுரைஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வு…
View More அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!கோயில் யானைகள் விதிகள் படி பராமரிக்கப்படுகிறதா? சென்னை உயர்நீதிமன்றம்
கோயில் யானைகள் விதிகள் படி பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற…
View More கோயில் யானைகள் விதிகள் படி பராமரிக்கப்படுகிறதா? சென்னை உயர்நீதிமன்றம்கொரோனா இரண்டாவது அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையமே காரணம் : சென்னை உயர்நீதிமன்றம் !
கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் எனத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் கரூர் சட்டமன்றத்திற்குரிய…
View More கொரோனா இரண்டாவது அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையமே காரணம் : சென்னை உயர்நீதிமன்றம் !பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு நோட்டீஸ்: சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழகம் முழுவதும் பாசன கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைப்பது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சென்னை…
View More பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு நோட்டீஸ்: சென்னை உயர்நீதிமன்றம்!குடியரசு தலைவர், பிரதமர் படங்களை அரசு அலுவலங்களில் வைக்க கட்டாயப்படுத்தமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி,…
View More குடியரசு தலைவர், பிரதமர் படங்களை அரசு அலுவலங்களில் வைக்க கட்டாயப்படுத்தமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது: சென்னை உயர்நீதிமன்றம்
அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது எனவும், மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக,…
View More அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது: சென்னை உயர்நீதிமன்றம்