2023ல் அதிக திரைப்படங்கள் நடித்த நடிகைகள் – முதலிடத்தில் யார் தெரியுமா?
2023-ம் ஆண்டில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணியில் இருக்கும் நடிகைகளின் பட்டியலை இங்கு காணலாம். ஐஸ்வர்யா ராஜேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் இந்தாண்டு The...