17 வருசத்துக்கு முன்னால கங்கா…. வெளியானது சந்திரமுகி-2 படத்தின் இரண்டாவது டிரைலர்…
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ”சந்திரமுகி 2” படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத்...