சந்திரமுகி 2; வேட்டையன் ராஜா வருகிறார்! ராகவா லாரன்ஸ் பகிர்ந்த புகைப்படம்!
”சந்திரமுகி 2” படத்தில் கையில் வாளுடன் பின்புறம் திரும்பி நிற்கும் வேட்டையன் மகாராஜாவின் புகைப்படத்தினை வெளியிட்டு, வேட்டையன் கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என நடிகர் ராகவா லாரன்ஸ்...