இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டின் இடைத்தேர்தல்கள்!
இடைத்தேர்தல், ஆளும் கட்சியின் மீதான மதிப்பீடு என்பது மாறி, இப்போது எடைத்தேர்தல் என அழைக்கப்படுகிறது. இடைத்தேர்தல்களின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்கலாம். திமுகவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார். 1973...