சென்னை வந்தடைந்த அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டார்!

சென்னை வந்தடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டுச் சென்றார்.

View More சென்னை வந்தடைந்த அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டார்!

கோவை, மதுரை மெட்ரோ: நகரங்கள் அல்ல, ஆவணங்கள்தான் தோல்வியடைந்துள்ளன – வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான மெட்ரோ நிராகரிக்கப்பட்டதற்கு நகரங்கள் காராணமல்ல் ஆவணங்கள்தான் காரணம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More கோவை, மதுரை மெட்ரோ: நகரங்கள் அல்ல, ஆவணங்கள்தான் தோல்வியடைந்துள்ளன – வானதி சீனிவாசன்

பெல்லட் துப்பாக்கி சூடு சர்ச்சை: உள்துறை அமைச்சர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கடும் எதிர்ப்பு…!

டெல்லியில் மாணவர்கள் மீது நடைபெற்ற பெல்லட் துப்பாக்கி சூட்டிற்கு உள்துறை அமைச்சர் தான் உத்தரவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

View More பெல்லட் துப்பாக்கி சூடு சர்ச்சை: உள்துறை அமைச்சர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கடும் எதிர்ப்பு…!

“தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதலமைச்சர்?” – நயினார் நாகேந்திரன்

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதலமைச்சர்?” – நயினார் நாகேந்திரன்

“மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் தொடரும் மர்மங்கள் குறித்து தவெக அரசு வெள்ளையறிக்கை வெளியிடுமா? என நயினார் நாகேந்திரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

View More “மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்

திமுக எம்.எல்.ஏ கைது நடவடிக்கை; பேரவைத் தலைவர் விதி மீறியுள்ளார் – நயினார் நாகேந்திரன்

சட்டமன்ற உறுப்பினர் கைதுக்கு என்னுடைய அனுமதி தேவையில்லை என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுக எம்.எல்.ஏ கைது நடவடிக்கை; பேரவைத் தலைவர் விதி மீறியுள்ளார் – நயினார் நாகேந்திரன்

“காவேரி, மேகேதாட், முல்லை பெரியாறு விவகாரம்: ராகுகாந்தியிடம், முதலமைச்சர், விஜய் பேச வேண்டும்” – நயினார் நாகேந்திரன்

காவேரி, மேகேதாட், முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக ராகுகாந்தியிடம், முதலமைச்சர், விஜய் பேச வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “காவேரி, மேகேதாட், முல்லை பெரியாறு விவகாரம்: ராகுகாந்தியிடம், முதலமைச்சர், விஜய் பேச வேண்டும்” – நயினார் நாகேந்திரன்

“பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியான செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்

“திமுக ஆட்சியின் மற்றொரு ஊழல் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது!” – வானதி சீனிவாசன்

கோவை செம்மொழி பூங்கா திட்டப்பணிகளில் சுமார் ரூ.40 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஆட்சியின் மற்றொரு ஊழல் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது!” – வானதி சீனிவாசன்

ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் , பாஜக மீது மாணிக்கம் தாகூர் சாடல்…!

பக்தர்களின் நம்பிக்கையையும், பணத்தையும் சுரண்டிய பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டதாக தமிழ் நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் , பாஜக மீது மாணிக்கம் தாகூர் சாடல்…!