தேசிய போட்டி: வாள் வீச்சில் தமிழ்நாட்டிற்கு முதல் தங்கம் வென்றார் பவானி தேவி
குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டியில் வாள் வீச்சில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி மூன்றாவது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார். குஜராத்தில் தேசிய விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி நேற்று...