ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ‘முதல் இந்தியர்’ யார் தெரியுமா?
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 1,000 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், அதில் இந்தியாவின் பங்கு 1900-களில் தான் தொடங்குகிறது. அதிலும் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றவர் ஒரு இந்தியர் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? கொல்கத்தாவில்...