ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் இட சொல்லிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை ஒட்டி திருவாரூர் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் இட சொல்லிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

View More ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் இட சொல்லிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை – நேற்று பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா பெயர்கள்….

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளில் ஒடிசாவில் பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா எனப் பெயர் சூட்டியுள்ளனர்.  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து…

View More அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை – நேற்று பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா பெயர்கள்….

Fact Check: புர்ஜ் கலிபாவில் ராமர் படம் – வைரலான செய்தி போலி என தகவல்!

அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி  துபாய் புர்ஜ் கலீபாவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் கூடிய படம் வெளியிடப்பட்டதாக இணையத்தில் வெளியான செய்தி போலி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு…

View More Fact Check: புர்ஜ் கலிபாவில் ராமர் படம் – வைரலான செய்தி போலி என தகவல்!

அயோத்தியில் முதல் நாள் தரிசனத்திற்கு வரும் மக்கள் கூட்டம் – தற்காலிக கூடாரங்கள் அமைத்து உபி அரசு சிறப்பு ஏற்பாடு!

அயோத்தியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,  தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்  பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் குடமுழுக்கு, குழந்தை ராமர்…

View More அயோத்தியில் முதல் நாள் தரிசனத்திற்கு வரும் மக்கள் கூட்டம் – தற்காலிக கூடாரங்கள் அமைத்து உபி அரசு சிறப்பு ஏற்பாடு!

அயோத்தி ராமர் கோயில் நடைதிறப்பு – கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்!

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் …

View More அயோத்தி ராமர் கோயில் நடைதிறப்பு – கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்!

அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி புது அறிவிப்பு வெளியீடு!

அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளப் பதிவில் பிரதமர்…

View More அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி புது அறிவிப்பு வெளியீடு!

“மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் மோடி செய்துள்ளார்!” – இசையமைப்பாளர் இளையராஜா!

இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே… அதை சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது என்று இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா…

View More “மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் மோடி செய்துள்ளார்!” – இசையமைப்பாளர் இளையராஜா!

சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!

சனாதனம் குறித்து பாஜக தற்போது மீண்டும் விமர்சித்திருக்கும் நிலையில், அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில்…

View More சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!

“அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டிருப்பது ராமரின் சிலை மட்டுமல்ல, இந்தியாவின் பண்பாடு!” – பிரதமர் மோடி

அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டிருப்பது ராமரின் சிலை மட்டுமல்ல, இந்திய நாட்டின் பண்பாடு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.  அயோத்தியில் பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார்.  அப்போது அவர்…

View More “அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டிருப்பது ராமரின் சிலை மட்டுமல்ல, இந்தியாவின் பண்பாடு!” – பிரதமர் மோடி

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – அமுல் நிறுவன X தள பதிவு வைரல்!

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை கொண்டாடும் வகையில் பால் நிறுவனமான அமுல்  ராமர் கோயிலின் கலைபடத்தை தனது  X தளத்தில் வெளியிட்டுள்ளது.  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு…

View More ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – அமுல் நிறுவன X தள பதிவு வைரல்!