“கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு…” – உணர்ச்சி பொங்க ராமதாஸ் பேட்டி!

கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அன்புமணி செயல்பாடுகள் இருப்பதாக உணர்ச்சி பொங்க ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.

View More “கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு…” – உணர்ச்சி பொங்க ராமதாஸ் பேட்டி!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.

View More மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுமா? – ஜி.கே. மணி பதில்!

பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுமா? என்பது குறித்து ஜி.கே. மணி பதிலளித்துள்ளார்.

View More பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுமா? – ஜி.கே. மணி பதில்!

“கட்சி அமைப்பு விதிகளின்படி முழு அதிகாரம் ராமதாஸுக்கே உள்ளது” – பேராசிரியர் தீரன் பேட்டி!

கட்சி அமைப்பு விதிகளின் படி முழு அதிகாரம் மருத்துவர் ராமதாஸ்-கே உள்ளது என பேராசிரியர் தீரன் தெரிவித்துள்ளார்.

View More “கட்சி அமைப்பு விதிகளின்படி முழு அதிகாரம் ராமதாஸுக்கே உள்ளது” – பேராசிரியர் தீரன் பேட்டி!

அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை – பாமக நிறுவனர் ராமதாஸ்!

எங்களுக்குள் மனக்கசப்பும் இல்லை இனிப்பாக செய்திகளை தான் இதுவரை கூறியுள்ளேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை – பாமக நிறுவனர் ராமதாஸ்!

“ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து கொள்வார்கள்” – ஜி.கே.மணி பேட்டி!

பாமகவில் நிலவி வந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து சுமூக நிலை எட்டப்பட்டுள்ளதாக பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

View More “ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து கொள்வார்கள்” – ஜி.கே.மணி பேட்டி!

“ஒரு ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஒரு ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

“ராமதாஸ் இருக்கும்பொழுதும், அவர் மறைவிற்கு பிறகும் கட்சியை வழிநடத்துபவர் அன்புமணிதான்” – ஜி.கே. மணி!

ராமதாஸ் இருக்கும்பொழுதும், அவர் மறைவிற்கு பிறகும் கட்சியை வழிநடத்துபவர் அன்புமணிதான் என தைலாபுரத்தில் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி பேட்டி.

View More “ராமதாஸ் இருக்கும்பொழுதும், அவர் மறைவிற்கு பிறகும் கட்சியை வழிநடத்துபவர் அன்புமணிதான்” – ஜி.கே. மணி!

பாமக மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More பாமக மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

“இது உட்கட்சி விவகாரம் எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம்” – அன்புமணி ராமதாஸ் பேட்டி!

இது உட்கட்சி விவகாரம் எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம் என அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.

View More “இது உட்கட்சி விவகாரம் எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம்” – அன்புமணி ராமதாஸ் பேட்டி!