“தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும்!” -அன்புமணி

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட
கோயில் பூசாரி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்திற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும்!” -அன்புமணி

“திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்?” – அன்புமணி

மாநகரப் பேருந்துகளுக்கு குத்தகை முறையில்நடத்துனர்களை நியமிக்கும் திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்? என அன்புமணி வலியுறுத்தல்.

View More “திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்?” – அன்புமணி

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை – அம்புமணி வலியுறுத்தல்!

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுஅம்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை – அம்புமணி வலியுறுத்தல்!

“எண்ணூரில் ஆற்றில் மீன்கள் இறப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு தேவை!” – அன்புமணி வலியுறுத்தல்

எண்ணூரில் மீன்கள் இறப்புக்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து தண்டத் தொகை வசூலித்து மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “எண்ணூரில் ஆற்றில் மீன்கள் இறப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு தேவை!” – அன்புமணி வலியுறுத்தல்

“நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!

கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு செய்யும் துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் நயினார் நாகேந்திரன் மற்றும் அன்புமணி எங்கே போனீர்கள் என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் – எம்.பி.க்களுக்கு அன்புமணி கடிதம்!

சாதிவாரி கணக்கெடுப்பு முறையில் மாற்றம் செய்யக் கோரி
மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என அனைத்துக் கட்சி
எம்.பி.க்களுக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.

View More சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் – எம்.பி.க்களுக்கு அன்புமணி கடிதம்!

“மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் அவலம் தொடர்கிறது, மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

“ஆவின் பால் கொள் முதல் விலையை உயர்த்த வேண்டும்!” – அன்புமணி

ஆவின் பால் பற்றாக்குறையை போக்க கொள் முதல் விலையை உயர்த்த வேண்டும் அன்புமணி ராம்தாஸ் பேட்டி

View More “ஆவின் பால் கொள் முதல் விலையை உயர்த்த வேண்டும்!” – அன்புமணி

“நெல் ஊக்கத்தொகை போதாது: நடப்பாண்டில் ரூ.3000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

நெல் ஊக்கத்தொகை நடப்பாண்டில் ரூ.3000, அடுத்த ஆண்டில் ரூ.3500 வீதம் வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல் ஊக்கத்தொகை போதாது: நடப்பாண்டில் ரூ.3000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

“உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!” – அன்புமணி

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!” – அன்புமணி