தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை என்வே வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி#anbumani
வங்கக்கடலில் காணாமல் போன 7 மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் – அன்புமணி
வங்கக்கடலில் காணாமல் போன 7 ஆந்திர மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More வங்கக்கடலில் காணாமல் போன 7 மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் – அன்புமணி“மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை தாக்கல்; அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!” – அன்புமணி
மேகதாது அணைக்கு 2027 இல் அடிக்கல் நாட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளதால் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை தாக்கல்; அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!” – அன்புமணி“காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி” – அன்புமணி குற்றச்சாட்டு
காவிரி தொடர்பான வழக்குகளை விரைவாக நடத்தி காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி” – அன்புமணி குற்றச்சாட்டு“தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும்!” -அன்புமணி
மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட
கோயில் பூசாரி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்திற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்?” – அன்புமணி
மாநகரப் பேருந்துகளுக்கு குத்தகை முறையில்நடத்துனர்களை நியமிக்கும் திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்? என அன்புமணி வலியுறுத்தல்.
View More “திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்?” – அன்புமணிகர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை – அம்புமணி வலியுறுத்தல்!
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுஅம்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை – அம்புமணி வலியுறுத்தல்!“எண்ணூரில் ஆற்றில் மீன்கள் இறப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு தேவை!” – அன்புமணி வலியுறுத்தல்
எண்ணூரில் மீன்கள் இறப்புக்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து தண்டத் தொகை வசூலித்து மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “எண்ணூரில் ஆற்றில் மீன்கள் இறப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு தேவை!” – அன்புமணி வலியுறுத்தல்“நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!
கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு செய்யும் துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் நயினார் நாகேந்திரன் மற்றும் அன்புமணி எங்கே போனீர்கள் என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் – எம்.பி.க்களுக்கு அன்புமணி கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு முறையில் மாற்றம் செய்யக் கோரி
மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என அனைத்துக் கட்சி
எம்.பி.க்களுக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
