“உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!” – அன்புமணி

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!” – அன்புமணி

“காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் குறைகளையும் தமிழக அரசு தீர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

“நாக்பூரில் இறக்கிவிடப்பட்ட தமிழக விவசாயிகள்: தமிழக அரசு கண்டிக்க வேண்டும்!” – அன்புமணி

காவிரி விவகாரம் தொடர்பாக, டெல்லியில் போராட ரயிலில் சென்ற தமிழக உழவர்களை மராட்டிய காவல்துறை இறக்கிவிட்டதை தமிழக அரசு கண்டிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “நாக்பூரில் இறக்கிவிடப்பட்ட தமிழக விவசாயிகள்: தமிழக அரசு கண்டிக்க வேண்டும்!” – அன்புமணி

“பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு,வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா?” – அன்புமணி

தமிழ்நாடு அரசுகடன் தள்ளுபடி தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ்களை உழவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு,வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா?” – அன்புமணி

விரைவில் ஆந்திராவிலும் உதயமாகும் பாமக – அன்புமணி அறிவிப்பு…!

பாட்டாளி மக்கள் கட்சியானது விரைவில் ஆந்திராவிலும் தொடங்கப்பட உள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More விரைவில் ஆந்திராவிலும் உதயமாகும் பாமக – அன்புமணி அறிவிப்பு…!

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

View More பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு!

“கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல நிரந்தரத்  தடை வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ்

கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல நிரந்தரத்  தடை வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல நிரந்தரத்  தடை வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ்

“மனோன்மணியம் பல்கலையில் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 25 ஆண்டுகளாக பணியாற்றும் தொகுப்பூதிய
ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “மனோன்மணியம் பல்கலையில் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ்

“மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க மோடியிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா? – மாணிக்கம் தாகூர் கேள்வி

மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க பிரதமரிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க மோடியிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா? – மாணிக்கம் தாகூர் கேள்வி

“தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

தென்மாவட்டங்களில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை அரசு முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!