கடந்த கால விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர், அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஷ் குமார் ரமேஷ் அமர்ந்திருந்த அதே எண் கொண்ட இருக்கையில் தானும் அமர்ந்திருந்ததாக கூறியுள்ளார்.
View More 11ஏ இருக்கையின் அதிர்ஷ்டம்…கடந்த கால விமான விபத்து – உயிர்பிழைத்தவரின் வியப்பூட்டும் தகவல்!