கடந்த கால விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர், அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஷ் குமார் ரமேஷ் அமர்ந்திருந்த அதே எண் கொண்ட இருக்கையில் தானும் அமர்ந்திருந்ததாக கூறியுள்ளார்.
View More 11ஏ இருக்கையின் அதிர்ஷ்டம்…கடந்த கால விமான விபத்து – உயிர்பிழைத்தவரின் வியப்பூட்டும் தகவல்!Air India
அகமதாபாத் விமான விபத்து – டாடா சன்ஸ் தலைவருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி டாடா சன்ஸ் தலைவருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
View More அகமதாபாத் விமான விபத்து – டாடா சன்ஸ் தலைவருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்!அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
View More அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!“வேதனையாக இருக்கிறது” – விமான விபத்தில் நண்பரை இழந்ததாக 12-த் ஃபெயில் நடிகர் உருக்கம்!
அகமதாபாத் விமான விபத்தில் தனது நண்பரை இழந்ததாக 12-த் ஃபெயில் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி உருக்கமாக இரங்கல் தெரிங்கல் தெரிவித்துள்ளார்.
View More “வேதனையாக இருக்கிறது” – விமான விபத்தில் நண்பரை இழந்ததாக 12-த் ஃபெயில் நடிகர் உருக்கம்!விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
View More விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!அகமதாபாத் விமான விபத்து – மனைவியின் அஸ்தியை கரைக்க வந்த கணவர் உயிரிழந்த சோகம்… லண்டனில் தவிக்கும் 2 குழந்தைகள்!
இந்தியாவில் நடந்த மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்று நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து. இந்த விபத்தில் மொத்தம் 265 பேர் உயிரிழந்துள்ளனர். அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு…
View More அகமதாபாத் விமான விபத்து – மனைவியின் அஸ்தியை கரைக்க வந்த கணவர் உயிரிழந்த சோகம்… லண்டனில் தவிக்கும் 2 குழந்தைகள்!டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் – அவசரமாக தரையிரக்கப்பட்டதால் பரபரப்பு!
டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் வந்ததால் அவசரமாக தரையிரக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் – அவசரமாக தரையிரக்கப்பட்டதால் பரபரப்பு!“நானும் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்… என்னை சுற்றி உடல்கள் கிடந்தன” – விமான விபத்தில் உயிர்பிழைத்தவர் அதிர்ச்சி தகவல்!
அகமதாபாத் விமான விபத்தில் இருந்து உயிர்பிழைத்த நபர் தனது மோசமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
View More “நானும் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்… என்னை சுற்றி உடல்கள் கிடந்தன” – விமான விபத்தில் உயிர்பிழைத்தவர் அதிர்ச்சி தகவல்!அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
View More அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!அகமதாபாத் விமான விபத்து : 241 பேர் உயிரிழப்பு – ஏர் இந்தியா அதிகாரபூர்வ அறிவிப்பு!
அகமதாபாத் விமான விபத்தில் 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
View More அகமதாபாத் விமான விபத்து : 241 பேர் உயிரிழப்பு – ஏர் இந்தியா அதிகாரபூர்வ அறிவிப்பு!