ஏப்ரல் மாதத்தில் திருச்சியில் மாநாடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் திருச்சியில் மாநில தழுவிய மாநாடு நடத்தப்படும் எனவும் அதை தொடர்ந்து மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம் எனவும் ஓ பி எஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்...