முக்கியச் செய்திகள் சினிமா

5 தேசிய விருதைப் பெற்ற சூரரைப்போற்று; கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

சூரரைப் போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருது கிடைத்ததை முன்னிட்டு படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்த சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று 5 தேசிய விருதுகள் சூரரைப் போற்று திரைப்படத்திற்குக் கிடைத்திருப்பதைக் கொண்டாடும் வகையில் பாடி கிரீன் சினிமாஸ் திரையரங்கில் சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்களுக்குச் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், எடிட்டர் சதீஷ் உள்ளிட்ட படக் குழுவினர் கேக் வெட்டி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘’மின் கட்டண உயர்வு; திமுக அரசின் தவறான அணுகுமுறையே காரணம்’ – முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்’

சூரரைப் போற்று படத்திற்கு 5 விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி; புதுமண தம்பதிகளுக்கு குவியும் பாராட்டு

Yuthi

நீர்த்தேக்க தொட்டியில் நாயின் சடலம் கிடந்த விவகாரம் – ஒருவர் கைது

G SaravanaKumar

காவிரியில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு…திருச்சிக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர்…

Web Editor