5 தேசிய விருதைப் பெற்ற சூரரைப்போற்று; கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
சூரரைப் போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருது கிடைத்ததை முன்னிட்டு படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்த சூரரைப் போற்று திரைப்படம் 5...