நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு தள்ளுபடி

பெயரை தவறாக பயன்படுத்திய இயக்குனர் கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க நடிகர் ரஜினிகாந்திற்கு உத்தரவிடக் கோரி சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சினிமா பைனான்சியர்…

View More நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு தள்ளுபடி

அண்ணாத்த படம் குறித்து ரஜினிகாந்த் கருத்து

அண்ணாத்த திரைப்படம் வெளியான போது மழை வராமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக ஓடியிருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அண்ணாத்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஹூட் தளத்தில் குரல் பதிவை…

View More அண்ணாத்த படம் குறித்து ரஜினிகாந்த் கருத்து

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்

தனது பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த், நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது பிறந்தநாளன்று அன்போடு வாழ்த்திய, பிரதமர் மோடிக்கும், மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர்,…

View More பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள்; ரசிகர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது ரசிகர் ஒருவர் ஒட்டிய போஸ்டர், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது தீவிர ரசிகர் ஒருவர் மதுரையில் ஒட்டியுள்ள…

View More நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள்; ரசிகர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

13 நாட்களில் ரூ.225 கோடி; சாதனை படைக்கும் ‘அண்ணாத்த’

ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.225 கோடி வசூலித்துள்ளது. ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த, பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம்…

View More 13 நாட்களில் ரூ.225 கோடி; சாதனை படைக்கும் ‘அண்ணாத்த’

வெளியானது “அண்ணாத்த” – ரசிகர்கள் கொண்டாட்டம்

வெளியானது “அண்ணாத்த” கொட்டும் மழையிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் காட்சி பல்வேறு திரையரங்கங்களில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ்…

View More வெளியானது “அண்ணாத்த” – ரசிகர்கள் கொண்டாட்டம்

ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் நடிகர் ரஜினிகாந்த்; தனியார் மருத்துவமனை தகவல்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணி அளவில் சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர். தற்போது, ரஜினிகாந்த் மருத்துவமனையின் 5-வது மாடியில்…

View More ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் நடிகர் ரஜினிகாந்த்; தனியார் மருத்துவமனை தகவல்

டப் கொடுக்குமா? Hoote செயலி

நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவால் உருவாக்கப்பட்ட Hoote செயலியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொடங்கிவைத்தார். Hoote செயலி அறிமுகமான ஒரே நாளில் 10,000 க்கும் மேற்பட்டோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். “மற்ற முன்னணி செயலியை…

View More டப் கொடுக்குமா? Hoote செயலி

தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்?

ஒரு படம் வெற்றி பெற்றால், அந்த படத்தை தழுவி அதன் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் வெளிவருவது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. டிரெண்டை பொறுத்து நகைச்சுவை படங்கள், பேய் படங்கள்,…

View More தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்?

மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12 ஆம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நடிகர் ரஜினி அமெரிக்காவில் இருந்து மருத்துவ பரிசோதனை முடித்து, ஜூலை…

View More மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்