சசிதரூருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி இடதுசாரிகள் தவறு இழைத்துவிட்டனர் – நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!
காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி இடதுசாரிகள் தவறு இழைத்துவிட்டனர் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் நாட்டில்...