திருவள்ளூர் அமோனியா கசிவு சம்பவம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
View More திருவள்ளூர் அமோனியா கசிவு : தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணை…!