44 வது செஸ் ஒலிம்பியாட்-2 ம் சுற்று தரவரிசை வெளியீடு

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் தொடக்க விழா மிக பிரமாண்டமாக சில தினங்களுக்கு முன் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர்…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் தொடக்க விழா மிக பிரமாண்டமாக சில தினங்களுக்கு முன் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரையுலகப் பிரபலங்கள், சர்வதேச செஸ் வீரர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செஸ் விளையாட்டுப் போட்டியில் இரண்டு நாட்களும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

முதல் 10 இடத்தில் உள்ள நாடுகள்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் 44 வது போட்டியின் இரண்டாவது சுற்று முதல் 10 இடத்தில் உள்ள நாடுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

புள்ளி பட்டியல் ஓபன் பிரிவு

1.உக்ரைன்

2.இந்தியா – B

3.உஸ்பெகிஸ்தான்

4.துருக்கி

5.ஜார்ஜியா

6.அர்ஜஜெண்டினா

7.கியூபா

8. மான்டெனேகிரோ

9.கனடா

10.இந்தியா -A

மகளிர் பிரிவில் முதல் 10 இடங்கள்

1.பிரான்ஸ்

2.அஜார்பைஜன்

3.அர்மெனியா

4.ஸ்பெயின்

5.மங்கோலியா

6.பெரூ

7.இந்தோனேஷியா

8.கோலம்பியா

9.ஸ்வீடன்

10.பிரேசில்

இந்தியா -B அணி 13 ம் இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.