விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் ஒருபக்கம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் அந்தப் பாடலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு……
View More ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல்… ஒருபக்கம் வரவேற்பு… மறுபக்கம் விமர்சனம்…விஜய்
வெளியாவதற்கு முன்பே வசூலில் சாதனை படைத்த ‘வாரிசு’
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூல் குவித்து வருவதாக தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என…
View More வெளியாவதற்கு முன்பே வசூலில் சாதனை படைத்த ‘வாரிசு’விஜய், அஜித் அதிக ஊதியம் பெறுவதால்…அருண்பாண்டியன் வேதனை
தமிழ்நாட்டில் மற்ற மொழி திரைப்படங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன என தயாரிப்பாளர் அருண்பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் நடித்துள்ள ஆதார் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர…
View More விஜய், அஜித் அதிக ஊதியம் பெறுவதால்…அருண்பாண்டியன் வேதனைபீஸ்ட் படத்திற்கு தடை கோரும் ஜவாஹிருல்லா
பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென முதலமைச்சருக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஆனால்,…
View More பீஸ்ட் படத்திற்கு தடை கோரும் ஜவாஹிருல்லாபீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை?
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள…
View More பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை?’பீஸ்ட்’-100 நாள் ஷூட்டிங்: வைரலானது நெல்சன் வெளியிட்ட போட்டோ
விஜய்யின் ’பீஸ்ட்’ பட ஷூட்டிங் தொடங்கி நூறு நாள் ஆனதை ஒட்டி, படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம்,…
View More ’பீஸ்ட்’-100 நாள் ஷூட்டிங்: வைரலானது நெல்சன் வெளியிட்ட போட்டோ’கனவுகளை கட்டிக் கொண்டிருக்கிறேன்..’ விஜய் ஹீரோயின் ஹேப்பி போஸ்ட்
நடிகை பூஜா ஹெக்டே, மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ளார். தமிழில் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர்,…
View More ’கனவுகளை கட்டிக் கொண்டிருக்கிறேன்..’ விஜய் ஹீரோயின் ஹேப்பி போஸ்ட்அரசியல் தலைவர்களுடன் விஜய்யை ஒப்பிட்டால்: மக்கள் இயக்கம் எச்சரிக்கை
அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கருத்து…
View More அரசியல் தலைவர்களுடன் விஜய்யை ஒப்பிட்டால்: மக்கள் இயக்கம் எச்சரிக்கைவிஜய் மீதான அபராதத்துக்கு இடைக்கால தடை
விஜய் சொகுசு கார் மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொகுசு கார் தொடர்பான வழக்கில், நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு, சென்னை…
View More விஜய் மீதான அபராதத்துக்கு இடைக்கால தடைநடிகர் விஜய்-க்கு முழு உருவச் சிலை வைத்த ரசிகர்கள்
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில், நடிகர் விஜய்யின் முழு உருவச்சிலை ரசிகர்களால் வைக்கப்பட்டது. நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும்…
View More நடிகர் விஜய்-க்கு முழு உருவச் சிலை வைத்த ரசிகர்கள்