உலகத்தை நாம் ஒரே குடும்பமாக கருதுகிறோம்; குடும்பத்தில் உள்ளவர்கள் நெருக்கடியில் உள்ளபோது அவர்களுக்கு உதவுவது இந்தியாவின் கடமை என துருக்கியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில்…
View More ’நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு உதவுவது இந்தியாவின் கடமை’– மீட்புக் குழு மத்தியில் மோடி உரை