திருநெல்வேலி, தென்காசி உள்பட 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு…
View More 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புதிருநெல்வேலி
கார் டயர் வெடித்து விபத்து: மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பலி
திருநெல்வேலி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், மருத்துவ கல்லூரி மாணவிகள் இருவர் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகர்கோவில் இருந்து மதுரை நோக்கி கார் ஒன்று, இன்று காலை…
View More கார் டயர் வெடித்து விபத்து: மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பலிபெண் குழந்தையை தீ வைத்து கொல்ல முயன்ற தந்தை: நெல்லை அருகே கொடூரம்
பத்து வயது பெண் குழந்தையை, தந்தை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ளது, காவல்கிணறு. இங்குள்ள பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணி…
View More பெண் குழந்தையை தீ வைத்து கொல்ல முயன்ற தந்தை: நெல்லை அருகே கொடூரம்நெல்லையில் ரூ.15 கோடியில் ’பொருநை அருங்காட்சியகம்’: முதலமைச்சர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அகழாய்வுப் பணிகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, ‘கீழடி அகழாய்வை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.…
View More நெல்லையில் ரூ.15 கோடியில் ’பொருநை அருங்காட்சியகம்’: முதலமைச்சர்இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் பைப் குண்டு வைத்ததாக 2 பேர் கைது
திருநெல்வேலி தாழையூத்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பைப் வெடிகுண்டு வைத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து சங்கர் நகரில், இந்தியா சிமென்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும்…
View More இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் பைப் குண்டு வைத்ததாக 2 பேர் கைதுதென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் பொதுவாக குறைந்துள்ள நிலையில்…
View More தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!