பெண் குழந்தையை தீ வைத்து கொல்ல முயன்ற தந்தை: நெல்லை அருகே கொடூரம்

பத்து வயது பெண் குழந்தையை, தந்தை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ளது, காவல்கிணறு. இங்குள்ள பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணி…

View More பெண் குழந்தையை தீ வைத்து கொல்ல முயன்ற தந்தை: நெல்லை அருகே கொடூரம்