ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட்டது. அதன்பின், மே மாதம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் அம்மாத 2வது…

View More ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு என தனி நிதி நிலை…

View More தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; ஓ.எஸ்.மணியன்

ஆட்சி செய்ய இயலாமல், நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்வதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம்…

View More ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; ஓ.எஸ்.மணியன்

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, இன்று வெளியிடப்படவுள்ளது. வெள்ளை அறிக்கை என்றால் என்ன? அதன் அரசியல் முக்கியத்துவம் எத்தகையது? என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆவேசத்துக்கு…

View More வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

விரைவில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி; தமிழ்நாடு அரசு

இந்திய மருத்துவ ஆய்வு கழகம் வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, 18 வயதிற்கு குறைவான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வயதிற்கு குறைவான மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை…

View More விரைவில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி; தமிழ்நாடு அரசு

நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. திமுக ஆட்சி அமைத்த பின்னர் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்கும் என…

View More நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

50 சதவீதம் பேருக்கு மேல் ஓட்டல்களில் உணவருந்த அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து – மாநகராட்சி எச்சரிக்கை

உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு…

View More 50 சதவீதம் பேருக்கு மேல் ஓட்டல்களில் உணவருந்த அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து – மாநகராட்சி எச்சரிக்கை

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து கடந்த மே மாத தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்த…

View More ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசவுள்ளார். சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்று மாலை டெல்லி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு,…

View More குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்

கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை…

View More தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்