வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட 4வாரத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
View More ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் எப்போது? – ரூ.7 கோடி பணத்தை செலுத்த 48மணிநேரம் நீதிமன்றம் கெடு!தடை
தமிழகம் முழுவதும் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை – 2 பேர் கைது!!
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, பழனி உளிட்ட 10 பகுதிகளை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா…
View More தமிழகம் முழுவதும் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை – 2 பேர் கைது!!கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு: 6-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை!
பெரியகுளம் கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியில்…
View More கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு: 6-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை!விதிகளை மீறி நடந்த ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு: தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படக்குழு, விதிகளை மீறி வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, படப்பிடிப்பிற்கு தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர்…
View More விதிகளை மீறி நடந்த ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு: தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுகொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானை நடமாட்டம்!
கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாதலமான பேரிஜம் வனப்பகுதி உள்ளது. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் யானை, காட்டெருமை,…
View More கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானை நடமாட்டம்!ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது -உயர் நீதிமன்றம் கேள்வி
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு…
View More ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது -உயர் நீதிமன்றம் கேள்விஸ்டம்பை உதைத்துத் தள்ளிய கிரிக்கெட் வீரருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!
கிரிக்கெட் போட்டியின்போது ஸ்டம்பை உதைத்து மோசமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு மூன்று போட்டிக்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் டாக்கா பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டி நடந்து வருகிறது.…
View More ஸ்டம்பை உதைத்துத் தள்ளிய கிரிக்கெட் வீரருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!