தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படக்குழு, விதிகளை மீறி வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, படப்பிடிப்பிற்கு தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர்…
View More விதிகளை மீறி நடந்த ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு: தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுநடிகர் தனுஷ்
ரஜினி வீட்டிற்கு அருகில் வீடு கட்டிய தனுஷ்; பெற்றோருடன் நடந்த புதுமனைப் புகுவிழா
நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் கட்டி வந்த புதிய பிரம்மாண்ட வீட்டின் பணி முடிவடைந்து, நேற்று தனது பெற்றோர் மற்றும் மகன்களுடன் இணைந்து, புது வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்த…
View More ரஜினி வீட்டிற்கு அருகில் வீடு கட்டிய தனுஷ்; பெற்றோருடன் நடந்த புதுமனைப் புகுவிழா’விடுதலை’ படத்தின் முதல் பாடல் – தனுஷுக்கு நன்றி தெரிவித்த சூரி
விடுதலை திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஒன்னொடு நடந்தா’ பாடல் இன்று வெளியானது. இந்தப் பாடலை பாடியதற்காக நடிகர் தனுஷுக்கு, சூரி நன்றி தெரிவித்துள்ளார். அசுரன் திரைப்படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, சூரியை வைத்து விடுதலை…
View More ’விடுதலை’ படத்தின் முதல் பாடல் – தனுஷுக்கு நன்றி தெரிவித்த சூரிவெளிநாட்டு கார் என்பதற்காக வானத்திலா பறக்க முடியும்? தனுஷுக்கு நீதிபதி சரமாரி கேள்வி
சொகுசு கார் இறக்குமதிக்கு வரிவிலக்கு கோரிய வழக்கில், நுழைவு வரி மீதத்தை செலுத்த நடிகர் தனுஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை…
View More வெளிநாட்டு கார் என்பதற்காக வானத்திலா பறக்க முடியும்? தனுஷுக்கு நீதிபதி சரமாரி கேள்விஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில்,190 நாடுகளில் வெளியாகிறது!
தமிழ், ஆங்கிலம் உட்பட 17 மொழிகளில் 190 நாடுகளில், தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகிறது என Y Not Studios தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ்,…
View More ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில்,190 நாடுகளில் வெளியாகிறது!