பாகிஸ்தான் தொடரில் கிடைத்த வெற்றி இந்திய டெஸ்ட் தொடருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதாக வங்கதேச தலைமை பயிற்சியாளர் சாடிக ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக…
View More “பாக். வெற்றியால், இந்தியாவுடனான டெஸ்ட்டில் நம்பிக்கை” | சென்னையில் #Bangladesh தலைமை பயிற்சியாளர் பேட்டி!Shakib Al Hasan
மஹமத்துல்லா விளாசல்.. பங்களாதேஷ் அணி 181 ரன்கள் குவிப்பு
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக பங்களாதேஷ் அணி 181 ரன்கள் குவித்துள்ளது. ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி…
View More மஹமத்துல்லா விளாசல்.. பங்களாதேஷ் அணி 181 ரன்கள் குவிப்புமலிங்காவை முந்திய ஷகிப் ஆஹா சாதனை
சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தி பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசன் சாதனை படைத்தார். டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. தகுதி சுற்றுக்காக நேற்று நடந்த போட்டியில்,…
View More மலிங்காவை முந்திய ஷகிப் ஆஹா சாதனைஸ்டம்பை உதைத்துத் தள்ளிய கிரிக்கெட் வீரருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!
கிரிக்கெட் போட்டியின்போது ஸ்டம்பை உதைத்து மோசமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு மூன்று போட்டிக்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் டாக்கா பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டி நடந்து வருகிறது.…
View More ஸ்டம்பை உதைத்துத் தள்ளிய கிரிக்கெட் வீரருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!