சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்
சட்டப்பேரவையில் இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது....