தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 800-க்கும் கீழ்…

View More தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் சற்று அதிகரித்த கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 29…

View More இந்தியாவில் சற்று அதிகரித்த கொரோனா தொற்று

இந்தியாவில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று

இந்தியாவில் புதிதாக 7,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு…

View More இந்தியாவில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள தாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலை யில், தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு…

View More தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 772 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள தாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலை யில், தமிழ்நாட்டில் இன்று 772 பேருக்கு…

View More தமிழ்நாட்டில் புதிதாக 772 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 555 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 555 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த தொற்றுப்…

View More கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 555 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் நேற்றை விட அதிகரித்தது கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு, குறைவதும் அதிகரிப்பதுமாக…

View More இந்தியாவில் நேற்றை விட அதிகரித்தது கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இரண்டு மூன்று…

View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று: ஒரே நாளில் 733 பேர் உயிரிழப்பு

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 733 பேர் உயிரிழந்துள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக…

View More கொரோனா தொற்று: ஒரே நாளில் 733 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 14,306 பேருக்கு கொரோனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 14,306 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து…

View More இந்தியாவில் ஒரே நாளில் 14,306 பேருக்கு கொரோனா