தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 800-க்கும் கீழ்...