“பொன்மனச் செல்வன்” விஜயகாந்த் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இந்திய அளவில் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று...