கும்பகோணம் அருகே சோழபுரத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கூட வகுப்பறை கட்டடத்தின் மேல்கூரையில் பூசப்பட்டிருந்த சிமெண்ட் காரை விழுந்ததில் ஆறாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் காயம் அடைந்தனர். கும்பகோணம் அருகே சோழபுரத்தில் அரசு மேல்நிலைபள்ளியில்…
View More சோழபுரம் அரசு பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து விழுந்து 4 மாணவிகள் காயம்!கும்பகோணம்
பருத்தி விற்பனைக்காக 1 கி.மீ. காத்திருந்த பருத்தி விவசாயிகள்!
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பனை செய்ய பல மணி நேரத்திற்கும் மேலாக ஒரு கிலோ மீட்டர் துாரம் விவசாயிகள் காத்திருந்தனர். கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மறைமுக…
View More பருத்தி விற்பனைக்காக 1 கி.மீ. காத்திருந்த பருத்தி விவசாயிகள்!கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் தீவிரம்!
கும்பகோணம் அருகே உள்ள அருள்மிகு உப்பிலியப்பன் கோயில் வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஜூன் 29 ம் தேதியன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன்…
View More கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் தீவிரம்!அதிக வட்டி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி – சீட்டு நிறுவனம் நடத்திய இருவர் கைது!
கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்டோரிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம், உப்புக்காரத் தெருவில் கடந்த 2 வருடங்களாக ஜஸ்வர்யம்…
View More அதிக வட்டி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி – சீட்டு நிறுவனம் நடத்திய இருவர் கைது!4 தலைமுறைகளுடன் 101-வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்!
கும்பகோணத்தில் நான்கு தலைமுறையினருடன் முதியவர் 101-வது பிறந்தநாளை கொண்டாடினார். கும்பகோணம் , கொட்டையூர் பகுதியைச் சேர்நதவர் கோவிந்தராஜன். இவரது பூர்வீகம் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு. இவர் 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம்…
View More 4 தலைமுறைகளுடன் 101-வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்!கும்பகோணத்தில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்!
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் வசிக்கும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மகாவீர் சிலையுடன் நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர். நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தியின் 2621-வது பிறந்தநாளை சமண சமயத்தாரால்…
View More கும்பகோணத்தில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்!கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் பங்குனி உத்துரவிழா திருத்தேரோட்டம்!
கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயம் பங்குனி உத்திர பெருவிழாவின் ஒரு பகுதியாக திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணம் நகரில் தேவாரப் பாடல் பதிகம் பெற்ற தலங்களில் ஒன்றான நாகேஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழா கடந்த…
View More கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் பங்குனி உத்துரவிழா திருத்தேரோட்டம்!ஞான தீபமேற்றும் தீப ஒளித் திருவிழா
தீபாவளி அல்லது தீப ஒளித் திருநாள் என்பது,இந்துக்களின் முக்கியமானதொரு பண்டிகை. இந்தியா மட்டுமின்றி, நேபாளம், இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், பிஜி தீவுகள் போன்ற பல பிரதேசங்களில் கொண்டாடப்படும் பண்டிகை இது. சீக்கியர்கள், சமணர்கள்…
View More ஞான தீபமேற்றும் தீப ஒளித் திருவிழாபருத்திக்கு விலை குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் வேதனை
கும்பகோணத்தில் பருத்தி விலை கட்டுபடியாகவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கும்பகோணத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் விவசாயிகள் கொண்டு வரும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில்…
View More பருத்திக்கு விலை குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் வேதனை