பருத்திக்கு விலை குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் வேதனை

கும்பகோணத்தில் பருத்தி விலை கட்டுபடியாகவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கும்பகோணத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் விவசாயிகள் கொண்டு வரும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில்…

View More பருத்திக்கு விலை குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் வேதனை