அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்ததாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது .…
View More அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது: ஓ.பன்னீர்செல்வம்கள்ளக்குறிச்சி
கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகமா? உச்ச நீதிமன்றம் தடை
கள்ளக்குறிச்சியில் கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு, வீரசோழபுர அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து…
View More கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகமா? உச்ச நீதிமன்றம் தடைபேருந்து – கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி
கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தும், காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அரசு பேருந்து ஒன்று சேலம் நோக்கி நேற்றிரவு…
View More பேருந்து – கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலிஅரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கபட்ட பெண்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் அவதியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையான, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பிரசவத்துக்காக அதிகமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
View More அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதிகோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கோமுகி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர், நீலமங்கலம் வாய்க்கால் வழியாக நிறைமதி பெரிய ஏரியை…
View More கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!