கடலூர் மாவட்டத்தில் திடீரென பணியிட மாற்றம் வந்ததை அடுத்து காவல் நிலையத்திலேயே தூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தின் உதவி…
View More காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் காவல் உதவி ஆய்வாளர்!