கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி – டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி – டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடைபெற உள்ளது.

View More கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

2வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு…!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

View More 2வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு…!

இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

இந்தியா – நியூசிலாந்துக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

View More இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

மகளிர் பிரீமியர் லீக் | உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு!

9 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது.

View More மகளிர் பிரீமியர் லீக் | உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு!

INDvsNZ : ஒரு நாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்……!

நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

View More INDvsNZ : ஒரு நாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்……!

விராட் கோலி அசத்தல்…. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி……..!

நியூசிலாந்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

View More விராட் கோலி அசத்தல்…. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி……..!

INDvsNZ ; சச்சின், சங்ககாரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி….!

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சங்ககாராவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளார்.

View More INDvsNZ ; சச்சின், சங்ககாரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி….!

அதிரடி காட்டிய டேரல் மிட்செல்……. இந்தியாவுக்கு 301 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து….!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது.

View More அதிரடி காட்டிய டேரல் மிட்செல்……. இந்தியாவுக்கு 301 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து….!

முதலாவது ஒருநாள் போட்டி : இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல்!

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது.

View More முதலாவது ஒருநாள் போட்டி : இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல்!