நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்கான நேரத்தை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வேட்பாளர் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சி…
View More தேர்தல் பரப்புரைக்கான கால அவகாசம் நீட்டிப்புCategory: Local body Election
ஹிஜாபோ, காவித்துண்டோ, நீலத்துண்டோ எதுவும் பள்ளிக்கு அணிந்து செல்லக்கூடாது ; குஷ்பூ.
மதம் தொடர்பான ஆடைகளை பள்ளிகளுக்கு அணிந்து செல்லக்கூடாது என்று பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை…
View More ஹிஜாபோ, காவித்துண்டோ, நீலத்துண்டோ எதுவும் பள்ளிக்கு அணிந்து செல்லக்கூடாது ; குஷ்பூ.திமுகவின் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு கிடைக்கும்: திமுக எம்.பி கனிமொழி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவின் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு அளித்திடுவர் என மக்களவை உறுப்பினர் கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி வாக்கு…
View More திமுகவின் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு கிடைக்கும்: திமுக எம்.பி கனிமொழிநீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப்போராட்டம் தொடரும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக…
View More நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப்போராட்டம் தொடரும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சுபொங்கல் பரிசு: திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து,…
View More பொங்கல் பரிசு: திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.…
View More ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்திமுக ஆட்சியில் எந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடைபெற்றது, ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு முதலமைச்சர் கேள்வி
தமிழ்நாட்டில், திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்ற நிலையை உருவாக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பரப்புரை…
View More திமுக ஆட்சியில் எந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடைபெற்றது, ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு முதலமைச்சர் கேள்விதோசை சுடும் சவாலை எதிர்கொண்ட, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கான பிரச்சாரங்களையும் அந்தந்த கட்சி பிரதிநிதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாஜக, மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஒரு கடையில் தோசை சுட்டு வாக்கு…
View More தோசை சுடும் சவாலை எதிர்கொண்ட, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை“காவி கொடி தேசிய கொடியாக மாறமுடியாது”; கே.எஸ். அழகிரி
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத பாஜகவுக்கும், இந்தியத் தேசத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.…
View More “காவி கொடி தேசிய கொடியாக மாறமுடியாது”; கே.எஸ். அழகிரி8 மாதங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: உதயநிதி ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாநகராட்சி போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்…
View More 8 மாதங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: உதயநிதி ஸ்டாலின்