சிரிக்க மறந்த மக்களுக்கு புன்னகை பயிற்சி மையம் ஒன்று எப்படிச் சிரிக்க வேண்டும் என்று பயிற்சி அளித்து வருகிறது. கோவிட் தொற்று உலகம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஜப்பானியர்கள் முகக் கவசத்தை…
View More சிரிக்க மறந்தவர்களுக்காக புன்னகை பயிற்சி மையம்; ஒரு மணி நேரத்திற்கு ரூ. 4,500 கட்டணம்!Category: Instagram News
News posted in instagram Link in Bio
கோரமண்டல் கோர விபத்து: சிக்னல் கோளாறா ?… மனித தவறா?…
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்துக்கான காரணம் தெரிய வந்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.…
View More கோரமண்டல் கோர விபத்து: சிக்னல் கோளாறா ?… மனித தவறா?…அப்ப எனக்கு பசிக்கும்ல… வீட்டில் பொருட்கள் இல்லாததால், சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு சென்ற கொள்ளையர்கள்!…
பள்ளிபாளையம் அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள், வீட்டில் பொருட்கள் இல்லாததால் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த கணபதிபாளையம் பேருந்து…
View More அப்ப எனக்கு பசிக்கும்ல… வீட்டில் பொருட்கள் இல்லாததால், சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு சென்ற கொள்ளையர்கள்!…”நீயின்றி நானில்லை” – ரூ.9 லட்சம் செலவில் மறைந்த மனைவிக்கு சிலிக்கான் சிலை அமைத்த அன்பு கணவர்!!
மனைவி இறந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், அவருக்கு ரூ.9 லட்சம் செலவில் சிலிக்கான் சிலை செய்து வீட்டில் வைத்துள்ள சிவகாசி தொழில் அதிபரின் செயல் உறவினர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
View More ”நீயின்றி நானில்லை” – ரூ.9 லட்சம் செலவில் மறைந்த மனைவிக்கு சிலிக்கான் சிலை அமைத்த அன்பு கணவர்!!நிஜ பார்பியாக மாற ஆசை – ரூ.82 லட்சம் செலவு செய்து சிகிச்சை மேற்கொண்ட ஆஸ்திரேலிய பெண்!!
பார்பி பொம்மையை போல் மாற வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் ரூ.82 லட்சத்தை செலவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பெண் குழந்தைகள் பெரிதும் விரும்பும் பொம்மைகளில் பார்பியும் ஒன்று. விதவிதமான நிறத்திலும்,…
View More நிஜ பார்பியாக மாற ஆசை – ரூ.82 லட்சம் செலவு செய்து சிகிச்சை மேற்கொண்ட ஆஸ்திரேலிய பெண்!!ரூ.2000 நோட்டுகளை கொண்டு உணவு ஆர்டர் செய்த மக்கள்; விரக்தியில் Zomato செய்த செயலால் இணையத்தில் சிரிப்பலை!…
உணவு டெலிவரி செயலியான Zomato-வில் உணவை ஆர்டர் செய்து மக்கள் தங்களின் ரூ.2000 நோட்டுகளைக் கொடுத்துள்ளனர். மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையாகப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கெண்டுவந்தது. அதன்படி 1000…
View More ரூ.2000 நோட்டுகளை கொண்டு உணவு ஆர்டர் செய்த மக்கள்; விரக்தியில் Zomato செய்த செயலால் இணையத்தில் சிரிப்பலை!…விற்பனைக்கு வருகிறது ”மோடி மாம்பழம்” – என்ன ஸ்பெஷல்??
பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் புதிய ரக மாம்பழம் விற்பனைக்கு வர தயாராக உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் மாம்பழ ஆராய்ச்சியாளரான உபேந்திர சிங். பல மாம்பழ வகைகளை ஆய்வு செய்வதை வழக்கமாகக்…
View More விற்பனைக்கு வருகிறது ”மோடி மாம்பழம்” – என்ன ஸ்பெஷல்??தளபதி 68 ANNOUNCEMENT POSTERல இதை நீங்க கவனிச்சீங்களா ?
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியானது தளபதி 68 படத்தின் ஒரு மாபெரும் UPDATE, ஏற்கனவே விஜயின் 68 வது படத்தை இயக்கப்போவது அட்லீயா? லோகேஷ் கனகராஜா? அல்லது நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில்…
View More தளபதி 68 ANNOUNCEMENT POSTERல இதை நீங்க கவனிச்சீங்களா ?எவ்வளவு தூரம் பறந்தாலும் அந்த காருக்கு மட்டும் ஒன்னும் ஆகாது போல!! – ‘ஃபாஸ்ட் எக்ஸ்’ விமர்சனம்
வின் டீசல் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃபாஸ்ட் எக்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசையில் இந்த படமும் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான பாகங்கள் அனைத்தும் மிகப்பெரிய…
View More எவ்வளவு தூரம் பறந்தாலும் அந்த காருக்கு மட்டும் ஒன்னும் ஆகாது போல!! – ‘ஃபாஸ்ட் எக்ஸ்’ விமர்சனம்இந்தியாவையே உலுக்கியுள்ள ரியல் ‘பிரேக்கிங் பேட்’ சம்பவம்; பிடிபட்ட 2500 கிலோ ’மெத்தபெட்டமைன்’ -வெளியான அதிர்ச்சி பின்னணி!
ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் கோடி மதிப்பிலான 2500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாகிஸ்தானைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்பு…
View More இந்தியாவையே உலுக்கியுள்ள ரியல் ‘பிரேக்கிங் பேட்’ சம்பவம்; பிடிபட்ட 2500 கிலோ ’மெத்தபெட்டமைன்’ -வெளியான அதிர்ச்சி பின்னணி!