ட்விட்டருக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ள மெட்டா நிறுவனத்தின் த்ரெட்-க்கும் ட்விட்டருக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை காணலாம்… எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான ஆப்…
View More மெட்டாவின் த்ரெட்-க்கும் ட்விட்டருக்கும் உள்ள வேறுபாடுகள்!Category: Instagram News
News posted in instagram Link in Bio
முட்டை பானி பூரி தெரியுமா? சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முட்டை பானி பூரி செய்முறை வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பானி பூரிக்கு தனி ரசிகர்கள் உண்டு. தெருவோர கடைகளில் விற்பனை…
View More முட்டை பானி பூரி தெரியுமா? சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ!நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர் – தமிழ் முறைப்படி டும் டும் டும்….
கடலூரில் நார்வே நாட்டு பெண்ணிற்கும், தமிழ்நாட்டு இளைஞருக்கும் தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பிஎச்டி பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில்…
View More நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர் – தமிழ் முறைப்படி டும் டும் டும்….திடீர் கோல் கீப்பராக மாறிய பூனை : வீடியோ வைரல்
கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று திடீர் கோல்கீப்பராக மாறி பந்தை தடுக்கு முயலும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இணையத்தில் விலங்குகள் குறித்த வீடியோ அதிக எண்ணிக்கையில் உள்ளன. அதனை பார்க்கும் யாரும் லைக் கொடுக்காமல் செல்வதில்லை. குறிப்பாக…
View More திடீர் கோல் கீப்பராக மாறிய பூனை : வீடியோ வைரல்தக்காளியில் ‘ஐஸ்கிரீம்’ தயாரித்த வியாபாரி – வைரல் வீடியோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
வியாபாரி ஒருவர் ‘தக்காளி ஐஸ்கிரீம்’ என்கிற புதுவிதமான ஐஸ்கிரீம் கலவையை தயாரிப்பது தொடர்பான வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக கோடை காலங்களில் தொண்டைக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் உண்ணப்படும் உணவுகளில் ஐஸ்கிரீம்…
View More தக்காளியில் ‘ஐஸ்கிரீம்’ தயாரித்த வியாபாரி – வைரல் வீடியோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்கடலில் குதித்து வானிலை நிலவரத்தை வழங்கிய செய்தியாளர் -இணையத்தில் வைரல்!
கடலில் குதித்து வானிலை நிலவரத்தை வழங்கிய செய்தியாளர் தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. அதிதீவிர சூறாவளி புயலாக உருமாறிய, ‘பிபர்ஜாய்’ குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக…
View More கடலில் குதித்து வானிலை நிலவரத்தை வழங்கிய செய்தியாளர் -இணையத்தில் வைரல்!மொபைல் எண் போதும்; நொடியில் உங்கள் தனிப்பட்ட ஆவணங்களை திருடும் டெலிகிராம் Bot…
உங்கள் மொபைல் எண் ஒன்று போதும் உங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, பான் கார்டு எண் என அனைத்தையும் திருட முடியும். ஆம் நீங்கள் படித்தது சரிதான். முழுமையாக அறிய தொடர்ந்து படியுங்கள்……
View More மொபைல் எண் போதும்; நொடியில் உங்கள் தனிப்பட்ட ஆவணங்களை திருடும் டெலிகிராம் Bot…முடிந்தது கோடை விடுமுறை: 6 -12 ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் தொடக்கம்…
கோடை விடுமுறை முடிந்து இன்று 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படுகிறது. 2022 – 2023 கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள்…
View More முடிந்தது கோடை விடுமுறை: 6 -12 ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் தொடக்கம்…டாம் குரூஸ்-க்கே சவால் விடும் ஸ்டண்ட் கொள்ளையர்கள்; 90 கி.மீ வேகத்தில் ஓடும் பேருந்தில் ஏறி கைவரிசை!
கோவையில் இருந்து ஒடிசாவுக்கு ஆன்மீகப் பயணம் சென்ற சுற்றுலா பயணிகளின் உடமைகளை ஓடும் பேருந்தில் ஏறி கொள்ளையடித்த இளைஞர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும்…
View More டாம் குரூஸ்-க்கே சவால் விடும் ஸ்டண்ட் கொள்ளையர்கள்; 90 கி.மீ வேகத்தில் ஓடும் பேருந்தில் ஏறி கைவரிசை!2050-ம் ஆண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? இணையத்தில் வைரலாகும் வீடியோ!
2050-ம் ஆண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும் என பெண் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிது. அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் AI போட் மூலம் தனது திருமணத்தை அறிவித்து…
View More 2050-ம் ஆண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? இணையத்தில் வைரலாகும் வீடியோ!