விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!

விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 14-வது நாளாக விவசாயிகள்…

View More விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!

மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: அனைத்திந்திய விவசாய சபை அறிவிப்பு!

டெல்லியில் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என அனைத்திந்திய விவசாய சபையின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில்…

View More மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: அனைத்திந்திய விவசாய சபை அறிவிப்பு!

2020ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்; ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்ட பதிவுகள்!

2020ம் ஆண்டில் ஃபேஸ்புக்கில் அதிகம் பேசப்பட்ட செய்திகள், கருத்துகள் தொடர்பான தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை ஐகான், சமூக விழிப்புணர்வு, கோவிட்-19, அரசியல், சுற்றுச்சூழல், சமூகம் என ஆறு பகுதிகளாக பிரித்துள்ளனர். ஜனவரி 1,…

View More 2020ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்; ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்ட பதிவுகள்!

call தரத்தில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா!

நவம்பர் மாதத்தில் Voice call தரத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக TRAI அறிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வோடஃபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய…

View More call தரத்தில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா!

2020ம் ஆண்டில் ட்விட்டரை கலக்கிய ட்வீட்கள் மற்றும் ஹேஷ்டேக்குகள்!

2020ம் ஆண்டில் ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட் உள்ளிட்டவைகளில் முதலிடம் பிடித்த ட்வீட்களின் பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக #Wearamask அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த நடிகர் சுஷாந்த்…

View More 2020ம் ஆண்டில் ட்விட்டரை கலக்கிய ட்வீட்கள் மற்றும் ஹேஷ்டேக்குகள்!

மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை!

மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி, பணம் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில், மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி, 2 லட்சம் ரூபாய் பணம், 3…

View More மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை!

10 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே தம்மநாயக்கண்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமிகளுக்கு டிவியில் கார்ட்டூன் படம் காட்டுவதாக தமது வீட்டிற்கு அழைத்துச்…

View More 10 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

வேளாண் சட்டங்கள்: வீட்டு வாசலில் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்த கிராம மக்கள்!

செஞ்சியை அடுத்த சண்டிசாட்சி கிராம மக்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு…

View More வேளாண் சட்டங்கள்: வீட்டு வாசலில் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்த கிராம மக்கள்!

டிக்டாக் செயலி: ட்ரம்ப்பின் முடிவுக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டிக்டாக் செயலி மீதான தடைக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியை தழுவினார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அதிக…

View More டிக்டாக் செயலி: ட்ரம்ப்பின் முடிவுக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்!

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து முதியவருக்கு போடப்பட்டது!

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து முதியவருக்குப் போடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த…

View More உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து முதியவருக்கு போடப்பட்டது!