நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சினை காரணமாக மெட்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 1980களில் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய நடிகர் பிரபு தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட...