நாட்டில் 35% பேருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு – ஆய்வில் அதிா்ச்சி தகவல்!
இந்தியாவில் உயா் ரத்த அழுத்த பாதிப்பு 35.5% பேருக்கும், சா்க்கரை நோய் பாதிப்பு 11.4% பேருக்கும், சா்க்கரை நோய்க்கான ஆரம்ப நிலை பாதிப்பு 15.3% பேருக்கும் இருப்பதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய சுகாதாரத்...